ஶ்ரீ ஜெயசுந்தர விநாயகர் திருக்கோயில்

பாரம்பரியத்தை மீட்டெடுப்போம், நம்பிக்கையை புதுப்ப்போம் — கும்பாபிஷேகம் 2026

நன்கொடை அளியுங்கள்

கோயில் பற்றி

மூலவர்: ஶ்ரீ ஜெயசுந்தர விநாயகர்

200 வருடங்களுக்கும் மேலான வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோயில் திருப்பத்தூர் மாவட்டம் வெள்ளக்குட்டை கிராமத்தின் முதன்மை தெய்வமாக திகழ்கிறது. புனித அரசமரம் மற்றும் அக்னி குளம் ஆகியவை இக்கோயிலின் சிறப்பு அம்சங்களாகும்.
கோயில் நேரம்
காலை6:00 AM – 12:00 PM
மாலை4:00 PM – 8:00 PM
மேலும் அறிக

அறிவிப்புகள்

கும்பாபிஷேகம் 2026 - தேதி விரைவில் அறிவிக்கப்படும்
விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜை பதிவுகள் தொடங்கியுள்ளன
வாராந்திர அன்னதானம் ஒவ்வொரு சனிக்கிழமையும்
Sri Jeyasundara Vinayagar Temple — Vellakuttai

ஶ்ரீ ஜெயசுந்தர விநாயகர் திருக்கோயில்

Temple Pooja Rituals

கோயில் பூஜை சடங்குகள்

Annadhanam — Community Service

அன்னதானம் — சமூக சேவை